சமூக ஊடக பக்கங்களின் அட்மின்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்காக மக்களை ஒன்று சேர்த்த 59 சமூக ஊடக பக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சமூக ஊடக பக்கங்களின் அட்மின்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

விபத்தில் சிறுமி பலி – தாயின் கரு கலைந்தது
ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் [...]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் [...]

அரசியலமைப்பு பேரவையில் ஒரு தமிழருக்கும் இடமில்லை
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், [...]