மீண்டும் பால் மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் பால்மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 கிராம் பால் மாவின் விலை 1,020 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 230 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related Post

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன [...]

மின் கட்டணத்துடன் வரி – வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் மின்சார பாவனையாளர்களிடமிருந்து [...]

தமிழ் கட்சிகள் நிதானமாக நடக்க வேண்டிய தருணம்
தமிழ் கட்சிகள் இந்த நேரத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவை [...]