ரணில் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தற்போது இடம்பெற்றுவரும் இந்த போராட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இதனை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.
இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.