Day: May 7, 2022

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு? -வெளியான முக்கிய அறிவிப்புஎரிபொருட்களின் விலை அதிகரிப்பு? -வெளியான முக்கிய அறிவிப்பு

ஐஓசி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய [...]

நட்சத்திர விடுதியில் வெடி விபத்து – 22 பேர் பலி – 64 பேர் படுகாயம்நட்சத்திர விடுதியில் வெடி விபத்து – 22 பேர் பலி – 64 பேர் படுகாயம்

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் கூடிய வெடி விபத்தால் கட்டிடத்தின் முன்பகுதி உருக்குலைந்தது. கட்டிடத்தின் சிமெண்ட் கற்கள் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கார்கள் மீது விழுந்து [...]

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்புவிக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் [...]

கொவிட் தொற்றால் மேலும் ஒருவர் பலிகொவிட் தொற்றால் மேலும் ஒருவர் பலி

நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (22) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,509 [...]

மட்டக்களப்பில் கோர விபத்து – சமுர்த்தி வங்கி ஊழியர் மரணம்மட்டக்களப்பில் கோர விபத்து – சமுர்த்தி வங்கி ஊழியர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இன்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் எருவில் சமுர்த்தி வங்கியின் காசாளராக கடமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த [...]

பொது மக்களை கொடூரமாக தாக்கிய அதிரடி படையினர்பொது மக்களை கொடூரமாக தாக்கிய அதிரடி படையினர்

நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமான தாக்கியுள்ளனர். நேற்றிரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் மிக மோசமான முறையில் கண்ணீர் புகை பிரயோகம் [...]

உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி – சாப்பிட சென்ற சாரதி, பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர்உச்சி வெய்யிலில் நோயாளிகள் அவதி – சாப்பிட சென்ற சாரதி, பணம் எடுக்க சென்ற சுகாதார ஊழியர்

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியின் சாரதி நோயாளிகளுடன் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு சென்ற நிலையில், அம்புலன்ஸில் உள்ள சுகாதார ஊழியர் வங்கியில் பணம் எடுக்க சென்ற பொறுப்பற்ற சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளர். குறித்த சம்பவம் யாழ்.நகரில் [...]

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டுஇலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு

எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, அந்நிய கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் இதன்பொது [...]

ஆலயத்திற்குள் கொடூர தாக்குதல் – குருக்கள் உட்பட நால்வர் படுகாயம்ஆலயத்திற்குள் கொடூர தாக்குதல் – குருக்கள் உட்பட நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு நேற்று முன்தினம் இரவும் நேற்று பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த ஆலையத்தின் காணியின் கடற்கரை பகுதியில் [...]

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புநாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு

2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,827 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு நாணய கையிருப்பு 1,618 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய [...]

இந்தியா செல்வதற்கு முயற்சித்த மேலும் 12 பேர் கைதுஇந்தியா செல்வதற்கு முயற்சித்த மேலும் 12 பேர் கைது

கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், மடுப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த [...]

யாழில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயது சிறுமி உயிரிழப்புயாழில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுமி ஏற்கனவே நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. ரூபன் ஜதுசா வயது [...]

5 நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு5 நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவநந்தா பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா பார்சல் செய்து கொடுத்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது. [...]

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடுயாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து மருத்துவ சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சேலைன் முதற்கொண்டு அத்தியாவசிய மருந்து பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைந்து [...]

ரணில் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்ரணில் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் இந்த போராட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இதனை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் [...]

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்புகிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2 பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி [...]