இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு

பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் 22 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா கூறியுள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை 1 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,
அதன் பிரகாரம் இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Post

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – மனித சங்கிலி போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி [...]

ஜனாதிபதியின் சந்திப்பை புறக்கணிப்போம் – கூட்டமைப்பு முடிவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று பிற்பகலில் யாழிலுள்ள தனியார் [...]

இன்றைய மின் துண்டிப்பு விபரம்
நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, [...]