இலங்கைளில் டொலரின் விற்பனை விலை 370 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையின் சில அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்கு டொலர் ஒன்றின் விற்பனை விலையை 370 ரூபாவாக அறிவித்துள்ளன.
அதன்படி,
இலங்கை வங்கி – ரூ. 366.00
மக்கள் வங்கி – ரூ. 359.99
சம்பத் வங்கி – ரூ. 370.00
கொமர்ஷல் வங்கி – ரூ. 370.00
NDB – ரூ. 370.00
அமானா வங்கி – ரூ. 360.00.