விபத்தில் இருவர் பலி – மோதிய வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்
குளியாப்பிட்டி கனதுல்ல மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (01) பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது சிறார் ஒருவர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற டிஃபென்டர் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் (தந்தை மற்றும் மகன்) 4 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்ட கிராம மக்கள் விபத்தை ஏற்படுத்திய டிஃபெண்டர் வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனால் அங்கு சற்று பதட்டமான சூழல் நிலவியது