யாழில் 10 வயது சிறுவன் துஸ்பிரயோம் – 32 வயது இளைஞன் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு – குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் மீது சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில்
இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Post

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்கள்
பாதுக்க, பின்னவல பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் [...]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை – எதிர்க்கட்சி
இலங்கையில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் [...]

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மின்சாரம் துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் நேற்று (24) [...]