முல்லைத்தீவில் மரமொன்றில் இருந்து நீர் சீறி பாயும் ஆச்சரியம்

புராதன வரலாற்றுக் கிராமமான குமுழமுனையில் உள்ள வயல் வெளியில் உள்ள மரமொன்றில் மக்கள் ஆச்சரியப்படும் வகையில் நீர் சீறி பாய்ந்து வருவதனால் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுகிழமை (24-04-2022) காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
குமுழமுனை பண்டாரிக்குளம் வயல்வெளியில் மதுர மரங்கள் சூழ்ந்து நிற்கும் நடுப்பகுதியில் நறுவுளி மரம் ஒன்று நிற்கின்றது.
அம் மரத்தின் ஒவ்வொரு கிளையிலிருந்தும் நீர் சீறியடிக்கின்றது.
மேலும், இதனை வயல் வெளிக்கு சென்ற மக்கள் அவதானித்தனை அடுத்து ஊர் மக்கள் பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
Related Post

72 பேருடன் பயணித்த விமானம் விபத்து
நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது [...]

மாயமான 18 வயது யுவதி – தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு
ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த [...]

காதலன் கண் முன்பே காதலியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி
இலங்கையில் காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது முன்பே காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு [...]