வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையில் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் 2,574.1 மில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Related Post

கோதுமை மா மற்றும் சீனி விலை அதிகரிப்பு
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் [...]

ஐக்கிய மக்கள் சக்தியின் பாதயாத்திரை கண்டியில் ஆரம்பமானது
அடக்குமுறையாளர்களை விரட்டுவோம்! மக்கள் சக்திக்காக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி [...]

நிர்வாணமாக வீதியில் இழுத்துசெல்லப்பட்ட இளம்பெண் மரணம்
இந்தியாவின் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் பல கிலோ [...]