பன்முகநோக்கில் பாரதி வடமராட்சியில் சிறப்பான நிகழ்வு – துணைவேந்தர் பாராட்டு

லிங்காஸ்வரகீதம் வழங்கிய பாரதி பற்றிய சிறப்பான நிகழ்வு கடந்த 11.09.24 YBHஇல் இடம்பெற்றது,இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்த கணிதப்பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்,நிகழ்ச்சியின் சிறப்பினை பாராட்டியிருந்தார், இந்நிகழ்வில் ZEE TAMIL சரிகம பட்டத்தை வென்ற பாடகி கில்மிஷா சிறப்பிக்கப்பட்டார்,இந்நிகழ்வில் லிங்காஸ்வரகீதத்தின் இயக்குனர் செல்வி ஷாஜிதா அட்ஜெயலிங்கம் அனைவரினாலும் பாரட்டுப்பெற்று கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வை இமை ஊடக இயக்குனர் தி.ரவிமயூரன் தொகுத்து வழங்கினார்
Related Post

தேசிய மட்டத்தில் வேலாயுதம் மகாவித்தியாலயம் முதலிடம் (பருத்தித்துறை)
இன்று அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில்தரம் [...]

மலையகத்தில் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று [...]

யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா
யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா யா/ மீசாலை [...]