“தெய்வீகச்சுடர்” விருது யாழில் தம்பதியினருக்கு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தெய்வீகம் ஆன்மீக சஞ்சிகை ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரியான உயர் திரு யோகலிங்கம் மற்றும் அவரது பாரியார் கீதா அவர்களுக்கும் “தெய்வீகச்சுடர்”விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளமை.. நமது சமய மரபுகளோடு நம்பெருமையை எடுத்துக்காட்டுகிறது..

தம்பதியனருக்கு இமை மீடியா சார்பில் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்