இமை மீடியாவின் தற்சார்பு பொருளாதார நடவடிக்கை

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

வியாபாரி மூலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு புவனதாஸ் தலமையில் பருத்தித்துறை உதவிப்பிரதேச செயலர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பின்னணியில் இமை மீடியாவின் தொடர் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்

வியாபாரி மூலை குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு தொகுதி மரக்கறி விதைப்பொதி வழங்கப்பட்டது…அரைக்கும் ஆலை பொருளாதார உத்தியோகத்தர் புவனதாஸ் முயற்சியில் திறந்து வைக்கப்பட்டது

இமை மீடியாவின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கவிஞர் செ.சோ.வராகி நிகழ்வை சிறப்பித்தார்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்