யாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் | வைத்தியர் அர்ச்சுனா அதிரடி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா உண்ணாவிரதம் இருக்க அயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் திலீபனின் இடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளார் என அவரது முகநூல் நேரலையில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமைக்குள் சில தீர்வுகள் கிட்டாவிட்டால் நல்லுாரில் பொதுமக்களுடன் சந்திப்பேன் என கூறியுள்ளார்.
Related Post

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்க [...]

நடிகை தமிதாவுக்கு சிறையில் நடந்த சித்திரவதை
நடிகை தமிதா அபேரத்ன சிறைச்சாலையில் சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தமிதா [...]

யாழ் ஊர்காவற்துறையில் 11 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் [...]