மானிப்பாயில் விபத்து – தந்தை உட்பட இரு பிள்ளைகள் காயம்

மானிப்பாய் யாழ்ப்பாணம் வீதியில் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் பாடசாலை மாணவர்களை ஏத்தி வந்த தந்தையை முன்னாள் வந்த மோட்டார் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் தந்தை உட்பட இது பிள்ளைகளும் மற்றும் எதிரில் வந்த மோட்டார் வாகன ஓட்டுனரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Related Post

யாழ். பருத்தித்துறையில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை
யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் [...]

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்
முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட [...]

யூடியூப், பேஸ்புக் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் [...]