Day: October 3, 2023

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்புபுலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை [...]

காந்திஜீ நாடக மன்றத்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழாகாந்திஜீ நாடக மன்றத்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழா

தம்பாட்டி,ஊர்காவற்துறை மற்றும் காந்திஜீ நாடக மன்ற த்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழாவும், காந்தி அகிம்சை,காந்தி சிந்தனை என்னும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றமாணவர்களுக்கான சான்றீதழ்கள் வழங்கும் இன்று காந்திஜீ நாடக மன்றத்தின் கேட்போர் கூடத்தில் காந்திஜீ நாடக [...]

யாழ் மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சியாழ் மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சி

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கைத் தொழில் அமைச்சின் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலகத்தோடு இணைந்த Mate in the srilanka வர்த்தகக்கண்காட்சியினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட [...]

நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்நேபாளத்தில் கடும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 2.51 மணியளவில் ரிக்டர் 6.2 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் [...]

மானிப்பாயில் விபத்து – தந்தை உட்பட இரு பிள்ளைகள் காயம்மானிப்பாயில் விபத்து – தந்தை உட்பட இரு பிள்ளைகள் காயம்

மானிப்பாய் யாழ்ப்பாணம் வீதியில் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் பாடசாலை மாணவர்களை ஏத்தி வந்த தந்தையை முன்னாள் வந்த மோட்டார் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் தந்தை உட்பட இது பிள்ளைகளும் மற்றும் எதிரில் வந்த மோட்டார் [...]

தாயின் அனுமதியுடன் சிறுமியை கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைதுதாயின் அனுமதியுடன் சிறுமியை கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். வறக்காபொல [...]

16 வயதான இளம் பூசகர் விபரீத முடிவு16 வயதான இளம் பூசகர் விபரீத முடிவு

16 வயதான இளம் பூசகர், தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் இந்துக்கோவிலில் பூசகருக்கு உதவியாளராக செயற்பட்ட இளம் பூசகரே இவ்வாறு மரணித்துள்ளார். கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக [...]

இளம் கர்ப்பிணி பெண் மீது மோதிய முச்சக்கரவண்டி – பெண் படுகாயம்இளம் கர்ப்பிணி பெண் மீது மோதிய முச்சக்கரவண்டி – பெண் படுகாயம்

புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் [...]

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைமுல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் [...]

மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள்மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள்

தமிழ் தேசியக்கட்சி ஒன்றிணைந்த எற்பாட்டில் பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் சுன்னாகம் மத்திய பேரூந்து நிலையம்,சந்தைப்பகுதிகளில் இருந்து ஆரம்பமாகியது குறித்த நிகழ்வு 09.15 மணியளவில் இடம்பெற்றது. இதனை தமிழ் [...]

யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கையாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றைய தினம் கூடிய போது இந்த [...]

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறதுமுல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் திங்கட்கிழமை (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை (03) இரண்டாவது நாளாக தொடர்கிறது நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி [...]

ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்ஆபாச தளத்தில் எனது படங்கள்- ஜான்வி கபூர் வருத்தம்

ஆபாச இணைய தளத்தில் தனது படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்து உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி [...]

யாழில் குழந்தை பிறந்து 20 நாள் – தாய் தற்கொலையாழில் குழந்தை பிறந்து 20 நாள் – தாய் தற்கொலை

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது. 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு திருமணமாகி [...]

இன்று முதல் வானிலையில் மாற்றம்இன்று முதல் வானிலையில் மாற்றம்

இன்று (03) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் [...]