இரவு பகலாக 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.
அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டு தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று இரவும் காலி முகத்திடல் மற்றும் காலி வீதியில் மக்கள் திரண்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Post

யாழில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக [...]

26 விசேட அரச விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் [...]

மரக்கிளை முறிந்து விழுந்து முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் படுகாயம்
காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி [...]