எரிபொருள் QR முறை இன்று முதல் ரத்து

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Related Post

இன்று முதல் மறு அறிவித்தல் வரை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு [...]

முச்சக்கரவண்டி மீது லொறி மோதி கோர விபத்து – 13 வைத்தியசாலையில்
பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 [...]

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும் என்பதால் பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு [...]