Day: September 1, 2023

நாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்புநாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை [...]

எரிபொருள் QR முறை இன்று முதல் ரத்துஎரிபொருள் QR முறை இன்று முதல் ரத்து

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். [...]

சினோபெக் எரிபொருள் விலைகள் அறிவிப்புசினோபெக் எரிபொருள் விலைகள் அறிவிப்பு

இலங்கையில் தனது சேவையை ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாவாகவும் அறிவித்துள்ளது. [...]

கொக்குதொடுவாய் மனித புதைகுழி – சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்கொக்குதொடுவாய் மனித புதைகுழி – சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கு கொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு [...]