சினோபெக் எரிபொருள் விலைகள் அறிவிப்பு

இலங்கையில் தனது சேவையை ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலையை அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
மேலும் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 338 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 356 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபா எனவும் சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Related Post

திருகோணமலையில் பட்டினியால் வாடிய சிறுவன் மரணம்
வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை [...]

கிளி தர்மபுரம் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த [...]

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொசுகு காரில் வந்த பிக்குவால் குழப்பம்
இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முன் சுமார் 24 மணிநேரமாக [...]