இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Related Post
வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை
குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி [...]
மட்டக்களப்பில் குளியலறையில் வைத்து மனைவியி்ன் கழுத்தை அறுத்த கணவன்
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஓட்டமாவடி [...]
பெற்றோல் விலை 110 ரூபாவால் குறைக்க முடியும் – ஐக்கிய ஒன்றியம் தெரிவிப்பு
உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் [...]