நாளை பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும்

நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் நிராகரித்துள்ளார்.
நாளை(17) வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related Post

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையில் அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய [...]

முல்லைத்தீவு மாணவிகள் 9A பெற்று சாதனை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் [...]

சாதாரண தர பரீட்சை – யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை
கல்வி பொது தராதர சாதராண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியதை [...]