Day: April 16, 2023

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை – 12 மணித்தியாலயத்தில் மூவர் பலிமட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை – 12 மணித்தியாலயத்தில் மூவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான [...]

திருகோணமலையில் இரு குழுவுக்கு இடையே கைகலப்பு – 17 பேர் படுகாயம்திருகோணமலையில் இரு குழுவுக்கு இடையே கைகலப்பு – 17 பேர் படுகாயம்

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு [...]

நாளை பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும்நாளை பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும்

நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் நிராகரித்துள்ளார். நாளை(17) வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் [...]

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்

வவுனியா, வேப்பங்குளம், பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை [...]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் [...]

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய [...]

யாழில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி – 3 பேருக்கு தொற்றுயாழில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதி – 3 பேருக்கு தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட்19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் [...]

இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்புஇசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் [...]

இலங்கையை உலுக்கிய கோரா விபத்து – 15 பேர் படுகாயம்இலங்கையை உலுக்கிய கோரா விபத்து – 15 பேர் படுகாயம்

எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (15ஆம் திகதி) மாலை 4.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் [...]

பிரதானமாக சீரான வானிலை நிலவும்பிரதானமாக சீரான வானிலை நிலவும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை [...]