திருகோணமலையில் இரு குழுவுக்கு இடையே கைகலப்பு – 17 பேர் படுகாயம்

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது.
இம்மோதலில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
கோதுமை மா இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தகவல் [...]

யாழ் தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி
விபத்தை ஏற்படுத்தியவர்கள் தலைமறைவு. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 வீதியின் மீசாலை [...]

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயாரின் காதலன் கைது
15 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்து கர்ப்பம் தரிக்க காரணமான, தாயாரின் காதலன் [...]