கோட்டா வீட்டின் முன் படை குவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Post

66 சதவீதத்தால் அதிகரிக்கும் மின் கட்டணம்
மின்சாரக் கட்டணத்தை 66 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி [...]

உபவேந்தர் தாக்குதல் தொடபில் 4 பேர் கைது
பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் [...]

11ம் வகுப்பு மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய அதிபர் கைது
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு [...]