Day: March 31, 2023

கோட்டா வீட்டின் முன் படை குவிப்புகோட்டா வீட்டின் முன் படை குவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே மேலதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. [...]

சூரியனில் மிக பெரிய ஓட்டை – விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கைசூரியனில் மிக பெரிய ஓட்டை – விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை

சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு [...]

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தாகுங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா

விலை அதிகமாகவும் மிக அரிதாகவும் கிடைக்ககூடிய குங்குமப்பூவை பலரும் உட்கொள்கின்றனர். ஆனால் குங்குமப்பூவும் அதிகம் சாப்பிடும்போது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பிறக்க குங்கும பூ சாப்பிடுகின்றனர். குங்கும பூவை காய்ச்சிய [...]

பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தாக்குதல் – கண்டித்து போராட்டம்பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தாக்குதல் – கண்டித்து போராட்டம்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து நபர்களின் தாக்குதல் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் [...]

வவுனியாவில் 10 வயது சிறுமி 4 வருடங்களாக துஸ்பிரயோகம் – மூவர் கைதுவவுனியாவில் 10 வயது சிறுமி 4 வருடங்களாக துஸ்பிரயோகம் – மூவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (31.03) தெரிவித்தனர். வவுனியா, [...]

யாழ் மிருசுவிலில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலையாழ் மிருசுவிலில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து [...]

வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாதவர்களுக்கான அறிவிப்புவேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாதவர்களுக்கான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு [...]

பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைபிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் [...]