இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
Related Post

சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை
டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக கொழும்பு சீமாட்டி [...]

22 வயது இளைஞனை பலி எடுத்த துப்பாக்கி
பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

யாழில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு – நபர் ஒருவர் கைது
இரு பாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை [...]