ரூபாயின் மதிப்பு 23% குறையும் – வெளியான எச்சரிக்கை

அமெரிக்க டாலருக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்து வரும் ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு 23% குறையும் என்று Fitch Solutions மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.
Fitch Financial Solutions இன் இடர் ஆய்வாளர் செவாங் டின் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் தொகைக்கு இலங்கை அதன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்றாலும், நிதி திட்டத்திற்கு இணங்குவது கடினமான சவாலாக இருக்கும்.
வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்காக கையிருப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம், பலவீனமான பொருளாதாரம் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் இதற்கு தடையாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 390 ரூபாவாக வீழ்ச்சியடையலாம் என தெரிவித்துள்ளார்.
Related Post

புகைரதம் தடம்புரண்டு விபத்து – 16 பேர் படுகாயம்
திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். [...]

அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்கள் – அதிர்ச்சி தகவல்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பல்வேறு நிலைகளில் உள்ள 60 அரசியல்வாதிகளின் நீர் [...]

இலங்கையில் இரு குழந்தைகளுக்கு நிபா வைரஸ் – வைத்தியரின் அறிவிப்பு
இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான [...]