யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த 15 வயதான சிறுமி 23 வயதான கோப்பாய் இளைஞன் ஒருவர் அழைத்து சென்று குடும்பம் நடத்திய நிலையில் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.