Day: February 21, 2023

இலங்கையில் 53.2% ஆகக் குறைந்த பணவீக்கம்இலங்கையில் 53.2% ஆகக் குறைந்த பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 53.2% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த டிசம்பரில் 59.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]

இலங்கையில் இன்றைய டொலரின் மதிப்புஇலங்கையில் இன்றைய டொலரின் மதிப்பு

இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை ரூ. இன்று (21) 369.31 பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் டாலர்களில் விற்பனை விலை ரூ. 257.04, ரூ. 276.08, மற்றும் ரூ. 277.76, மற்றும் யூரோ மற்றும் [...]

குடும்பத் தகராறு காரணமாக வீடு தீக்கிரைகுடும்பத் தகராறு காரணமாக வீடு தீக்கிரை

குடும்பத் தகராறு காரணமாக வீடொன்றிற்கு தீ வைத்த குழுவினர் அதிக தூரம் சென்று வளர்ப்பு நாயை தீயில் வீசி கொன்றுள்ள சம்பவம் அலோபோமுல்ல – மஹபெல்லான, கொஸ் கஹவத்த பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த தீயினால் அந்த வீட்டின் ஏராளமான சொத்துக்கள் [...]

குடிநீர் கட்டணம் செலுத்த புதிய வழிகுடிநீர் கட்டணம் செலுத்த புதிய வழி

குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் அதே நேரத்தில் பில் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தனது முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் [...]

4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அணுமதி4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அணுமதி

நான்காயிரத்து எண்ணூறு (4800) அதிபர் வெற்றிடங்களை நிரப்ப பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு [...]

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைதுயாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த 15 வயதான சிறுமி 23 வயதான கோப்பாய் இளைஞன் ஒருவர் அழைத்து சென்று குடும்பம் நடத்திய நிலையில் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் [...]

QR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புQR முறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிபொருளுக்கான தற்போதைய QR முறையானது அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் எனவும் எதிர்வரும் மூன்று [...]

யாழ் சாவகச்சேரியில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுயாழ் சாவகச்சேரியில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிவராத்திரி அன்று வீட்டிலிருந்தவர்கள் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் 15 வயதான சிறுமியொருவர் மாத்திரமே வீட்டில் தனித்து தங்கியிருந்தார். குடும்பத்தினர் கோவிலில் இருந்து வீடு திரும்பிய போது, [...]

போராட்டத்தினால் பாராளுமன்றம் ஒத்திவைப்புபோராட்டத்தினால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது முதல் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் கோரி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர். தேர்தலை [...]

அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை – மஹிந்த அமரவீரஅரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை – மஹிந்த அமரவீர

இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று (20) கன்னோருவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் [...]

இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள்இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள்

ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. மிட்சுபிஷி நிறுவனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகம் எதிர்வரும் [...]

மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் – ஆசிரியை கைதுமாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் – ஆசிரியை கைது

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதை கவனித்த ஆசிரியர்கள் மாணவனை கவுன்சிலிங்கிற்கு அழைத்தனர். கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் பலமுறை கேட்ட போதும் அந்த மாணவன் முதலில் பதில் எதுவும் [...]

துருக்கி – சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம்துருக்கி – சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கி – சிரிய எல்லையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான [...]

இன்றய வானிலை அறிக்கைஇன்றய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய [...]

எரிவாயு சிலிண்டரில் நிற மாற்ற சதிஎரிவாயு சிலிண்டரில் நிற மாற்ற சதி

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடவத்தை அதிவேக வீதி நுழைவுப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த [...]

மக்களை விலங்குகள்போல் நடத்தும் யாழ்.குறிகட்டுவான் கடற்படையினர்மக்களை விலங்குகள்போல் நடத்தும் யாழ்.குறிகட்டுவான் கடற்படையினர்

யாழ்.குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய [...]