அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை – மஹிந்த அமரவீர
இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (20) கன்னோருவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.