முட்டை விலை தொடர்பான அறிவித்தல்

முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related Post

டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டார் – மகன் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாக, அவரது மகன் டொனால்ட் டிரம்ப் [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் விபத்தில் தந்தை உயிரிழப்பு – மகள் படுகாயம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் [...]

ஆற்றில் குதித்த இளம் காதல் ஜோடி – யுவதி சடலமாக மீட்பு
கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுருஓயா ஆற்றின் கிளை [...]