உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிக்கப்பட்டது

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கான்வே தேசிய வனப் பூங்காவின் அதிகாரிகளால் உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரிய தேரை ஜனவரி 12ம் தேதி வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய தேரைக்கு “டாட்ஜில்லா” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தேரையின் புகைப்படத்தை வனவிலங்கு அதிகாரிகள் இன்று (20) ஊடகங்களுக்கு வெளியிட்டு, இந்த தேரை உலகிலேயே மிகப்பெரிய தேரை என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தேரையின் எடை 2.7 கிலோ.
Related Post

இலங்கையில் அதிசய தென்னை மரம்
அனுராதபுரம் மாவட்டம் – கலத்னேவ பிரதேசத்திலலுள்ள வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் [...]

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் [...]

அழியும் அபாயத்தில் ‘ஆண்குறி செடி’
ஆண்குறியை போன்று இருக்கும் இது ஒருவகையான மலராகும். இந்த ஆண்குறி செடி கம்போடியாவிலேயே [...]