யாழ். பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் அடிப்படையிலேயே
கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தொிவிக்கப்படவில்லை.
Related Post

கலவரம் காரணமாக இதுவரை – 23 பேர் காயம்
காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் [...]

மீண்டும் திருத்தப்படவுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள்
விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) [...]

தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கொலை – சந்தேக நபர் தற்கொலை
தூங்கிக் கொண்டிருந்த மூன்றரை வயதுக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குழந்தை [...]