தங்க மோதிரம் வென்ற செந்தில் தொண்டமானின் காளை


உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்றன.

செந்தில் தொண்டமானின் சோழன் – 2 என்ற காளை சீறிப்பாய்ந்து அடக்க வந்த வீரர்களை தலைகீழாக பறக்கவிட்டு வெற்றிபெற்றது.

அதனையடுத்து தமிழ் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானின் காளைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *