இன்று முதல் வடக்கிற்கான புகையிரத சேவைகள் நிறுத்தம்

இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Related Post

வரிசையில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். பயாகல ஐஓசி நிரப்பு நிலையத்தில் [...]

பேருந்தில் பாலியல் தொந்தரவு – கடற்படை சிப்பாய் கைது
ஓடும் பேருந்தில் 40 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் [...]

கணவனின் இறந்த உடலை 18 மாதங்கள் வீட்டில் வைத்திருந்த பெண்
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், [...]