மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் அடுத்த வாரம்

உத்தேச மின்சார கட்டண திருத்தம் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பது அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Post

தீ விபத்தில் மூன்றரை மாத குழந்தையொன்று எரிந்து உயிரிழப்பு
அங்கொட, அம்பத்தல பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றரை மாத [...]

முறிகண்டியில் கோர விபத்து – தந்தை பலி, மகன் படுகாயம்
முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் [...]

யாழில் பொலிஸ் நிலையத்தில் பெண் திடீர் மரணம்
யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் [...]