Day: January 2, 2023

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முட்டை தொடர்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, முட்டையின் விலையை கட்டுப்படுத்த முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி [...]

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் அடுத்த வாரம்மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் அடுத்த வாரம்

உத்தேச மின்சார கட்டண திருத்தம் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பது அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [...]

அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு குறித்து அறிவிப்புஅடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு குறித்து அறிவிப்பு

நாளை (3ஆம் திகதி) முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் ஒரு மணி நேரமும், இரவில் 01 மணி நேரம் [...]

அலுவலக நேரத்தில் அலைபேசி பாவித்தால் நடவடிக்கைஅலுவலக நேரத்தில் அலைபேசி பாவித்தால் நடவடிக்கை

அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார். பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக திங்கட்கிழமையன்று (02) கடமைகளை [...]

ஆற்றில் தவறி விழுந்து இளைஞன் மாயம்ஆற்றில் தவறி விழுந்து இளைஞன் மாயம்

மகாவலி ஆற்றின் ஹக்கிந்த, வராதென்ன பகுதியில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டில், தனது நண்பர்கள் குழுவுடன் மகாவலி ஆற்றின் வராதென்ன பகுதியில் உள்ள பாறையில் உல்லாசமாக இருந்தபோது, ​​முகம் கழுவுவதற்காக ஆற்றில் [...]

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்

மனிதர்கள் பல வகையான வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளை செய்துள்ளனர். சமீபத்திய உலக சாதனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மைதான். கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் உலக [...]

நிர்வாணமாக வீதியில் இழுத்துசெல்லப்பட்ட இளம்பெண் மரணம்நிர்வாணமாக வீதியில் இழுத்துசெல்லப்பட்ட இளம்பெண் மரணம்

இந்தியாவின் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து [...]

இரு ஹெலிகொப்டர்கள் விபத்து – நால்வர் பலிஇரு ஹெலிகொப்டர்கள் விபத்து – நால்வர் பலி

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக் கொண்டதில் பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.​ அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.​ கோல்ட் கோஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் [...]

யாழில் போதைபொருளுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் இளம் பெண்கள் – அதிர்ச்சி தகவல்யாழில் போதைபொருளுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் இளம் பெண்கள் – அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளம் சமூகத்தினர் [...]

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாசீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் [...]

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய தனி நபர் வருமான வரிஇலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய தனி நபர் வருமான வரி

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது. புதிய [...]

யாழில் 10 வயதுச் சிறுமியுடன் சில்மிஷம் – 72 வயது தாத்தா கைதுயாழில் 10 வயதுச் சிறுமியுடன் சில்மிஷம் – 72 வயது தாத்தா கைது

யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வரும் முதியவரே கைவரிசை [...]

தமிழ் கட்சிகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்தமிழ் கட்சிகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்

மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லையென்ற தீர்மானத்தை தமிழ் கட்சிகள் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு தலைவர் லவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே [...]

கொழும்பில் விபசார விடுதியில் சிக்கிய யாழ்ப்பாண பெண்கொழும்பில் விபசார விடுதியில் சிக்கிய யாழ்ப்பாண பெண்

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய்,பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் [...]

யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு – 34 வயது நபர் படுகாயம்யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு – 34 வயது நபர் படுகாயம்

இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் அவர் [...]

ஊழியர்களின் ஓய்வு காரணமாக பல ரயில் பயணங்கள் ரத்துஊழியர்களின் ஓய்வு காரணமாக பல ரயில் பயணங்கள் ரத்து

இலங்கை ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.​ இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.​ பணியாளர்கள் [...]