வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள வாய்ப்பு
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
https://us06web.zoom.us/j/87390780373…
சந்திப்பு ஐடி : 873 9078 0373, கடவுக்குறியீடு : 708892