சுவிட்சர்லாந்தில் பெரும் பனிப்பொழிவு


இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது.

குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *