Day: December 10, 2022

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசையாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்று வழங்கப்பட்டது. குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி [...]

கந்தளாய் பிரதேசத்தில் இரு குழந்தைகள் பலிகந்தளாய் பிரதேசத்தில் இரு குழந்தைகள் பலி

நாட்டை பாதித்துள்ள குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது [...]

2022 ஆம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்2022 ஆம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

2022 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகம் தேடப்பட்ட சொற்கள் அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் வோர்டில் (Wordle) என்ற சொல் [...]

யாழ் வடமராட்சியில் விபத்து – 24 வயது இளைஞர் பலியாழ் வடமராட்சியில் விபத்து – 24 வயது இளைஞர் பலி

வடமராட்சி யாழ் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சையிக்கிளுடனான விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நெல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையைச் சேர்ந்த கோபாலகிருஸ்ணன் கவிதாண்சன் (வயது 24) [...]

வவுனியாவில் தமிழ் எம்.பிகள் மீது அழுகிய தக்காளிப்பழம் வீச்சு (புகைப்படங்கள்)வவுனியாவில் தமிழ் எம்.பிகள் மீது அழுகிய தக்காளிப்பழம் வீச்சு (புகைப்படங்கள்)

வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் [...]

மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் வெட்டு தொடரும்மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் வெட்டு தொடரும்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு [...]

ஜனதிபதியின் உத்தரவு – அதிரடியாக தடைஜனதிபதியின் உத்தரவு – அதிரடியாக தடை

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் , வடக்கு மற்றும் [...]

புகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சிக்கி மாணவி உயிரிழப்புபுகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சிக்கி மாணவி உயிரிழப்பு

புகையிரதத்தில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து புகையிரதத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் மாணவி சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. மாணவியின் சிறுநீரகப் [...]

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்புஇலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

கடந்த நவம்பர் மாதம் வெளிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. [...]

ஆதரவு நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் – புதின் எச்சரிக்கைஆதரவு நாடுகளின் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் – புதின் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட கூடும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். மாஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்து, ரஷியாவிடம் [...]

நாடு முழுவதும் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடுநாடு முழுவதும் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் [...]

150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கம் – எலான் மஸ்க்150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கம் – எலான் மஸ்க்

150 கோடி டுவிட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்பட்டவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் [...]

கரையை கடந்தத புயல் – பல தடவைகள் மழைகரையை கடந்தத புயல் – பல தடவைகள் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகலில் காற்றழுத்த [...]

நுரையீரல் நோய்களார்களுக்கான அறிவித்தல்நுரையீரல் நோய்களார்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழப்பவர்களில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரியின் சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு தேசிய [...]

குருநாகலில் ஆசிரியரொருவர் செய்த செயல் – நெகிழ்ச்சியான சம்பவம்குருநாகலில் ஆசிரியரொருவர் செய்த செயல் – நெகிழ்ச்சியான சம்பவம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதணிகளை ஆசிரியரொருவர் தைத்து கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆசிரியரின் மனிதாபிமான செயல்இது தொடர்பில் [...]

மூன்றரை கோடி ரூபா மோசடி செய்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள்மூன்றரை கோடி ரூபா மோசடி செய்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள்

இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை பாரிய அதிகரிப்பு எனவும் [...]