பிரபல சிங்கள மொழி பாடகர் நுவன் குணவர்தன காலமானார்


பிரபல சிங்கள மொழி பாடகர் நுவன் குணவர்தன இன்று (08) காலமானார்.

கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *