Day: December 7, 2022

கணவன் மனைவி உட்பட மூவர் கொலைகணவன் மனைவி உட்பட மூவர் கொலை

கொழும்பு – மாளிகாவத்தை மற்றும் கொகரெல்ல பொலிஸ் பிரிவுகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தையில் நேற்று மாலை 44 வயதுடைய நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி [...]

ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்

ஜனவரியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 [...]

யானை தாக்கியதில் ஒருவர் பலியானை தாக்கியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு பொலநறுவை கொழும்பு பிரதான வீதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். நேற்று இரவு தேக்கங்காட்டு சந்தியின் 120 ஆவது மைல்கலில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. [...]

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழஇப்புயாழ்.ஊர்காவற்துறை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழஇப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது. பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, விளையாடிக்கொண்டு இருந்து குழந்தையை [...]

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறையாழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி செய்தியறையானது ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் [...]

இலகு தவணை முறையின் விற்பனை செய்யபடும் கைப்பேசிகள்இலகு தவணை முறையின் விற்பனை செய்யபடும் கைப்பேசிகள்

விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட கைப்பேசிகளை இலகு தவணை முறையின் மூலம் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல நகரில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 10 இலட்சம் [...]

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான அறிவிப்புவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் விதிகள் இன்று (07) முதல் தளர்த்தப்பட்டுள்ளன. கொவிட் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கொவிட் விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, [...]

யாழ்லில் ஏழு அடி சிவலிங்க சிலை திறப்புயாழ்லில் ஏழு அடி சிவலிங்க சிலை திறப்பு

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் [...]

அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள்அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள்

இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க [...]

பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமைபாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமை

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் [...]

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. – மஹிந்த அமரவீரஎதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. – மஹிந்த அமரவீர

பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்றைய (06) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. [...]

கொழும்பில் உள்ள தமிழர்களின் கடைகளுக்கு ஆபத்தாகொழும்பில் உள்ள தமிழர்களின் கடைகளுக்கு ஆபத்தா

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி செயற்படாமல், சில ஊழல் அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டு, நுகர்வோரை சுரண்டும் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் அமைந்துள்ள 196 கடைகளின் பட்டியல் அடங்கிய கடிதம் ஒன்று வர்த்தக மற்றும் உணவு [...]

தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி சித்ரவதை – வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி சித்ரவதை – வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்

தனி ஒருவன், மனம் கொத்திப்பறவை, டோரா உள்ளிட்ட ஏராளமான படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் சொந்தமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டதால், வினியோகஸ்தர் மதுராஜ் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தார். விநியோகஸ்தர் மதுராஜ், யோகிபாபுவின் நடிப்பில் உருவான ஷூ [...]

வீடொன்றினுள் புகுந்த போலி பொலிஸ் அதிகாரிகள் கொள்ளைவீடொன்றினுள் புகுந்த போலி பொலிஸ் அதிகாரிகள் கொள்ளை

கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் நேற்று (06) பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை குறித்த வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள் மூவருடன் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் [...]

இந்தப்புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமேஇந்தப்புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே

சாதாரண பெண்களை வாட்டி வதைக்கும் கருப்பை புற்றுநோய் அவதானம் தேவை கொழும்பு மருத்துவபீடத்திலிருந்து சுஜன் சுகுமாரன் [...]

யாழில் தேவாலயத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – பெரும் சோகம்யாழில் தேவாலயத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – பெரும் சோகம்

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு [...]