“ஒன்லைன்” ஊடாக எரிவாயுவை பெற்றுக்கொள்ள வசதி“ஒன்லைன்” ஊடாக எரிவாயுவை பெற்றுக்கொள்ள வசதி
இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு தீர்வாக, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தமது அன்புக்குரியவர்களுக்காக லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. கையடக்க தொலைபேசி (மொபைல் போன்) யை [...]