யாழ் சாவகச்சேரியில் காஸ் அடுப்பு வெடிப்பு
சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Related Post
யாழ். சாவகச்சேரியில் விபத்தில் சிக்கி பாடசாலை அதிபர் மரணம்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை [...]
யாழ் போதனாவில் குழந்தை பிரசவித்த 91 சிறுமிகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை [...]
அறுவை சிகிச்சை மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடு
மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட [...]