யாழ் போதனாவில் குழந்தை பிரசவித்த 91 சிறுமிகள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 91 இளவயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. 91 சிறுமிகளுக்கும் , வைத்தியசாலையில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.