இந்தியா செல்லமுயன்ற 11 பேர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் 8 ஆம் பிரிவு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராகவிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பெண்களின், இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதுடன், குழந்தைகள் இரண்டு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர்கள்.
இவர்களை நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சப்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (a)
Related Post

பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி
நாடு எதிர்கொண்டிருக்கும் தற்போதுதைய நெருக்கடி நிலையில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும்படி சஜித் பிறேமதாஸவுக்கு [...]

19 வயது காதலனுடன் காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி
15 வயதான பேஸ்புக் காதலியை கடத்திச் சென்று, பற்றைக்குள் குடும்பம் நடத்திய 19 [...]

மீண்டும் தலை தூக்கும் டெங்கு – எயறிக்கை
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு [...]