கொழும்பில் பெண்களை பயன்படுத்தி கொள்ளை

கொழும்பில் வீதிகளில் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
பயணிகளிடம் கைவரிசை காட்டும் பெண்கள்
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் சில காலமாக மக்களுடன் பயணிக்கும் போது அவர்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
கைதான சந்தேக நபர் புறக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Related Post

கட்டப்பட்ட நிலையில் கரை ஒதுங்கிய இனந்தெரியாத சடலம்
வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் [...]

கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர்
களனி, வராகொட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்களை தாக்கி தங்கப் [...]

தனியாக வசித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த [...]