மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரின் வடமேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மியன்மாரின் மொனிவாவில் இருந்து வடமேற்கே சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
Related Post

டின் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தக் கோரிக்கை
இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்துடன் இடம்பெற்ற [...]

உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைப்பு
50 கிலோ கிராம் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 [...]

35 மில்லியன் ரூபா ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் இன்று (09) [...]