உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைப்பு

50 கிலோ கிராம் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15,000 ரூபாவாகும்.
குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

யாழ்.தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக போராட்டம்
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள் பொலிஸாருக்கு எதிராக இன்று காலை கவனயீர்ப்பு [...]

பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய [...]

மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியர் கைது
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். [...]